தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால்,

Go down

ஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால்,  Empty ஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால்,

Post  meenu Thu Feb 07, 2013 1:55 pm


ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால், பரிபூரண அதிர்ஷ்டம் நிறைந்தவராக ஜாதகர் காணப்படுவார் , எடுக்கும் காரியங்களில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி , படி படியான வளர்ச்சி , அரசு துறையில் கிடைக்கும் ஆதாயம் , பெண்களால் அதிர்ஷ்டம் , பெண்களால் முன்னேற்றம் என ஜாதகருக்கு நன்மையான பலன்களே அதிகம் நடக்கும் , நீடித்த அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்கும். ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் அமர்வது 100 சதவிகிதம் லக்கினத்திற்கு நன்மையே தரும் .

ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால்,ஜாதகர் செய்யும் சில அவசர முடிவுகளால் காலம் முழுவதும் துன்பபடவேண்டி வரும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை அற்றவராக காணப்படுவார் , களத்திர வாழ்க்கையில் ஜாதகர் அதிகம் பாதிக்கப்பட கூடும் , சில நேரங்களில் மனதளிவில் பாதிக்க படும் நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார் , நல்ல ஆன்மீக வாதிகளிடம் ஆசி பெறுவது ஜாதகருக்கு அதிக நன்மை பயக்கும் , முன்னேற்றத்திற்க்காக அதிகம் பாடுபட வேண்டி இருக்கும் , ஜாதகர் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது வாழ்க்கையை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லும் .ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் பனிரெண்டாம் பாவகம் மேஷ ராசியில் அமர்வது அவ்வளவு நன்மை தர வாய்ப்பில்லை லக்கினத்திற்கு .
பொதுவா கடக லக்கின காரங்க...ரிசப லக்கின காரங்க...(லக்னத்தில் செவ்வாய்,சூரியன் இல்லாம இருக்கணும்) பொண்ணுங்க கூட நெருங்கி பழகிடுவாங்க..பொண்ணுங்களுக்கும் இவங்கள கண்டா ரொம்ப பிடிக்கும்!! காரணம் காதல் கிரகம்,சந்திரன் ஆட்சி, உச்சம் பெறும் லக்கினங்கள் என்பதால்தான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

ஷப லக்கினாதிபதி சுக்கிரன் பதினொன்றாம் பாவகம் மீன ராசியில் நின்றால்,  Empty லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் சனி இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா?

Post  meenu Thu Feb 07, 2013 1:57 pm

அதுபோன்று கூறிவிட முடியாது. ஏனென்றால் சனி லக்னத்தைப் பார்த்தால் தீர்க்க ஆயுசு யோகம் உண்டு. ஆயுட்காரகனான சனி லக்னத்தைப் பார்த்தால் இந்த யோகம் கிடைக்கும்.

ஆனால் லக்னாதிபதியை சனி பார்த்தால் முதுமையான தோற்றம் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதாவது முகத்தில் மட்டுமே முதுமை தெரியும். ஒரு சிலரைப் பார்த்தால் வயதானது போல் தோன்றும். கண்கள் ஒளியிழந்து காணப்படும்.

ஆனால் அவர் சட்டையை சுழற்றினால் இளமையாகத் தெரிவார். எனவே அவரது முகத்தில்தான் முதுமை குடிகொண்டிருக்குமே தவிர உடலில் அல்ல.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum