சளி குறைய சளி குறைய
Page 1 of 1
சளி குறைய சளி குறைய
பாலில் இஞ்சியை நசுக்கி போட்டு அதில் ஒரு செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டு சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடுடன் குடித்து வந்தால் சளி தொந்தரவுகள் குறையும். உடல் பலம் பெறும்.
அறிகுறிகள்:
சளி.
பலவீனம்.
சோர்வு.
தேவையான பொருள்கள்:
பால்.
இஞ்சி.
செம்பருத்திப்பூ.
பனங்கற்கண்டு.
செய்முறை:
பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடுடன் குடித்து வந்தால் சளி தொந்தரவுகள் குறையும். உடல் பலம் பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» பித்தக்காய்ச்சல் குறைய
» தலை வலி குறைய
» சளி குறைய சளி குறைய
» சளி குறைய சளி குறைய
» மூச்சுப்பிடிப்பு குறைய
» தலை வலி குறைய
» சளி குறைய சளி குறைய
» சளி குறைய சளி குறைய
» மூச்சுப்பிடிப்பு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum