தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்று பயிற்சி

Go down

வயிற்று பயிற்சி Empty வயிற்று பயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 4:55 pm




முதலில் தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். உங்கள் கைகள் உடலோடு ஓட்டி இருக்கட்டும். வலது காலை மட்டும் துக்கி (முழங்கால்கள் வளைக்கமால்) 90 டிகிரி கோணத்தில் உயர்த்த வேண்டும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருக்க வேண்டும். பின் இடது காலில் இவ்வாறு செய்ய வேண்டும். முழங்கால்களை வளைக்கக் கூடாது.

இவ்வாறு இரு கால்களையும் மாறி மாறி 3 முறை செய்ய வேண்டும். பின் இரு கால்களையும் 90 டிகிரியில் துக்க வேண்டும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருக்க வேண்டும். இந்த முறையில் 3 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யும் போது உங்கள் வயிற்று சதை படிப்படியாக குறைந்து கொடியிடை போல் மாறும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum