ப்ளோர் பயிற்சி
Page 1 of 1
ப்ளோர் பயிற்சி
ப்ளோர் பயிற்சிகளை மூன்று வகையாக பிரிக்கலாம்
1 CORE EXERCISE
2 ABBS EXERCISE
3 SIDE EXERCISE
இப்பயிற்சிகள் பெரும்பாலும் நமது யோகப்பயிற்சிகளை முன்னிறுத்தியே செய்யப்படுகின்றது.. கோர் தசைகள் நமது இடும்பெலும்பின் கூட்டுக்குள் அமைந்துள்ளது ..கோர் பயிற்சிகள் இடும்பெலும்பு கீழ் முதுகெலும்பு , இடுப்பு வயிறு போன்ற பகுதியில் உள்ள தசைகளை உறுதியாக்குகின்றது உடலுக்கு நல்ல ஸ்திரதன்மையை தருகின்றது...
எல்லா விளையாட்டு வீரர்களும் அவர்கள் கோர் தசைகளின் வலுவை பொறுத்தே அவர்களின் உடல் இயக்கம் அமைகின்றது.... ப்ரிட்ஜ் எக்ஸர்சைஸ் எனும் கோர் பயிற்சியை யோகப்பயிற்சியில் சேது பந்தாசனம் என கூறுகின்றோம்
1.தரையில் நேராக படுத்துக்கொள்ளவும். பாதங்களை சேர்த்து வைத்துக்கொண்டு கால்களை மடக்கி வைக்கவும் கைகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்
2 பின்னர் இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். கைகளும் பாதங்களும் தரையில் நன்றாக ஊன்றியிருக்கட்டும்.
3 இதே நிலையில் உங்கள் கைகளை தலைக்கு மேல் கொண்டு சென்று தரையை தொட வேண்டும் இப்பயிற்சியானது உங்கள் முதுகெலும்பிற்கு நல்ல வலுவை தரக்கூடும் ...
இப்பயிற்சி செய்கையில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள் .. எப்போது எந்த பயிற்சி செய்வதற்கு முன்பும் மருத்துவரை கண்டிப்பாக கலந்தாலோசிக்கவும் . கோர் பயிற்சிகளின் தொடர்ச்சியாக நாம் இப்பதிவில் மெடிசன் பால் மூலமாக எவ்வாறு ப்ளோர் பயிற்சியினை செய்யலாம் என பார்ப்போம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள்
» முதுகொழும்புக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள்
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» சுறுசுறுப்புக்கு சில பயிற்சி
» கண் பயிற்சி
» முதுகொழும்புக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள்
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» சுறுசுறுப்புக்கு சில பயிற்சி
» கண் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum