பாசிப்பருப்பு தால் பாசிப்பருப்பு தால்
Page 1 of 1
பாசிப்பருப்பு தால் பாசிப்பருப்பு தால்
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு, துவரம்பருப்பு,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,
காராமணி - தலா கால் கப்
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை:
* முதலில் காராமணியை 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
* ஊறிய காராமணியுடன் பருப்புகளை சேர்த்து, மூன்று கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயை காயவைத்து, அதில் சீரகம் தாளித்து பின் அதில் பச்சைமிளகாய், பூண்டை சேர்க்கவும்.
* பிறகு, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, வேகவைத்த பருப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
* இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு. பருப்புகளை தோலுடன் சேர்த்தால் புரதச்சத்துடன் நார்ச்சத்தும் கிடைத்துவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum