நீச்சல் பயிற்சியின் சிறப்புகள்
Page 1 of 1
நீச்சல் பயிற்சியின் சிறப்புகள்
நீச்சல், கவலையை மறக்க மிகச்சிறந்த மருந்தாகும். ஏனென்றால், நீந்தும்போது கவனம் முழுவதும் நீச்சலில் ஒரு முகப்படுவதால், மனிதன் தன்னுடைய கவலையை மறக்க நீச்சல் துணைபுரிகிறது. நீச்சல், முதுகெலும்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்பெறச் செய்வதோடு, முதுகெலும்பு அமைப்புகளை வலுப்படுத்த துணைபுரிகிறது.
கடல் நீரிலும், ஆற்று நீரிலும் இயற்கையாகப் பொதிந்திருக்கும் அயனிகள, உடலுக்கு நன்மை அளிப்பதாக மருத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர். நீச்சல், உடலில் உள்ள மேற்புறத் தசைகளுக்கு மட்டுமின்றி உடலின் கிழ்ப்புறப் பகுதியில் உள்ள தசைகளுக்கும் ஒரே சமயத்தில் நல்ல பயிற்சியைத் தரக்கூடியது. இதயத் தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் உதவி செய்கிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» நீச்சல் பயிற்சியின் பயன்கள்
» நீச்சல் பயிற்சியின் பயன்கள்
» நீச்சல் பயிற்சியின் பயன்கள்
» நீச்சல் பயிற்சியின் பயன்கள்
» நீச்சல் பயிற்சியின் பயன்கள்
» நீச்சல் பயிற்சியின் பயன்கள்
» நீச்சல் பயிற்சியின் பயன்கள்
» நீச்சல் பயிற்சியின் பயன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum