தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முள்ளங்கி சட்னி

Go down

முள்ளங்கி சட்னி Empty முள்ளங்கி சட்னி

Post  meenu Thu Jan 31, 2013 2:03 pm



தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 100 கி (பொடியாக நறுக்கவும்)
வெங்கயம் - 50 கி (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 6 பல்
காய்த்த மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு
கறிவேப்பில்லை
எண்ணெய்

செய்முறை:

• கடாயில் எண்ணெய் ஊற்றி முள்ளங்கியை வதக்கவும்.

• பின் பூண்டு, காய்த்த மிளகாய், வெங்கயம், போட்டு வதக்கவும்.

• ஆற வைத்து மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும். அரைக்கும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

• வேறு கடையால் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.

• இந்த சுவையான சட்னி தோசை,இட்லிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum