தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரண்டை துவையல்

Go down

பிரண்டை துவையல் Empty பிரண்டை துவையல்

Post  meenu Thu Jan 31, 2013 1:21 pm

தேவையான பொருட்கள்.....

சுத்தம் செய்த பிரண்டை - 1 கப்
வரமிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறு துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 2 ஸ்பூன்

செய்முறை.....

• கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும்.

• பின் சுத்தம் செய்த பிரண்டையை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

• ஆறியதும் வறுத்த பொருட்கள், வதக்கிய பிரண்டை, உப்பு, புளி சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

• சுடு சாததில் போட்டு நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிடவும்.

• இந்த பிரண்டை துவையல் வாயு தொல்லையால் அவதிபடுபவர்களுக்கு மிகவும் நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum