ஸ்வீட் கார்ன் சூப்
Page 1 of 1
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையான பொருட்கள்:
பதப்படுத்தப்பட்ட சோளம் : 1 டப்பா
வெஜிடபிள் ஸ்டாக் : 1 லிட்டர்
வெண்ணைய் : 1 மேஜைக்கரண்டி
பால் : 1 கப்
முட்டை : 1
அஜினோ மோட்டோ : 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் : 1 தேக்கரண்டி
மைதா மாவு : 1 மேஜைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
செய்யும் முறை:
* வெண்ணையை அடுப்பில் வைத்து உருக்கிக்கொள்ளவும். வெண்ணைய் உருகியவுடன், மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வறுக்கவும். பிறகு பால் சேர்க்கவும்.
* பின்னர் அதனுடன் டப்பியில் உள்ள மக்காச் சோளத்தையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) சேர்க்கவும்.
* தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
* சூப் இரண்டு கொதி வந்தவுடன் தேவையானால் முட்டை சேர்க்கவும். முட்டையை உடைத்து மெதுவாக விடவும்.
* சூப்பை சுமார் 10 நிமிடம்வரை கொதிக்க விட்டு அஜினோ மோட்டொவைச் சேர்க்கவும்.
* சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்வீட் கார்ன் சூப்
» ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
» ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
» ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
» பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
» ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
» ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
» ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
» பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum