பழ பச்சடி பழ பச்சடி
Page 1 of 1
பழ பச்சடி பழ பச்சடி
தேவையான பொருள்கள்:
பழங்கள்(கலவையாக) = 2 கப்
வெல்லம் = 1 டேபிள் ஸ்பூன்
தேன் = 2 டேபிள் ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி = அரை ஸ்பூன்
ஏலக்காய் பொடி = அரை ஸ்பூன்
முந்திரி பருப்பு = கால் கப்
உலர்ந்த திராட்சை = கால் கப்
நெய் = 1 டேபிள் ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
• அனைத்து பழங்களையும் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெல்லம், தேன், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, நெய் சேர்த்து கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
• சுவையான பழ பச்சடி தயார். இதை விருப்பமான உணவோடு சேர்த்து பரிமாறலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» அன்னாசிபழப் பச்சடி
» பழ பச்சடி பழ பச்சடி
» கற்பூரவல்லி பச்சடி
» வேப்பம்பூ பச்சடி
» அன்னாசிபழப் பச்சடி
» பழ பச்சடி பழ பச்சடி
» கற்பூரவல்லி பச்சடி
» வேப்பம்பூ பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum