வெஜ் ராய்த்தா
Page 1 of 1
வெஜ் ராய்த்தா
தேவையானவை:
தயிர் (கடைந்தது) - ஒரு கப்
வெள்ளரி கேரட் - தலா ஒரு துண்டு
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரி ஆகியவற்றை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• கேரட்டை துருவிக் கொள்ளவும்.
• இஞ்சியை தோல் சீவி துருவவும்.
•
தயிருடன் உப்பு, துருவிய கேரட், இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி,
வெள்ளரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பரிமாறவும்.
• இந்த வெஜ் ராய்த்தா மிகவும் சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum