கார்ன்- பனீர் பச்சடி
Page 1 of 1
கார்ன்- பனீர் பச்சடி
தேவையானவை:
புளிக்காத புது தயிர் - 1 கப்
பிஞ்சு சோளம் - 1
பட்டாணி - கால் கப்
பொடியாக நறுக்கிய பனீர் - கால் கப்
பச்சை மிளகாய் - 1
பூண்டு (விருப்பப்பட்டால்) - ஒரு பல்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• சோளத்தை உதிர்த்துக்கொள்ளுங்கள்.
• சோளமணிகளையும், பட்டாணியையும் வேகவையுங்கள்.
• பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள்.
•
வேகவைத்த சோளம், பட்டாணிக் கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, பனீர்
துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தயிரையும் சேர்த்துக் கலந்து
பரிமாறுங்கள்.
• குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்ற சத்தான தயிர்பச்சடி இது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கார்ன்- பனீர் பச்சடி
» கார்ன்- பனீர் பச்சடி கார்ன்- பனீர் பச்சடி
» கார்ன்- பனீர் பச்சடி
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» கார்ன்- பனீர் பச்சடி கார்ன்- பனீர் பச்சடி
» கார்ன்- பனீர் பச்சடி
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
» கார்ன், பனீர், பட்டாணி புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum