இளமையாகத் தோன்ற இதை சாப்பிடுங்கள்.....
Page 1 of 1
இளமையாகத் தோன்ற இதை சாப்பிடுங்கள்.....
சிலரைப் பார்க்கும் போது திடீரென முதுமையடைந்தது போல் தோன்றும்.
அவர்களது ஜீன்களில் இருக்கும் பிரச்சனைகளோ,கடுமையான மனஅழுத்தமோ, நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்து போவதோ, உடலில் விஷத்தன்மை உருவாகுவதோ அதற்கு
காரணமாக அமையலாம். நமது உடலில் "ஆன்டி ஆக்சிடென்ட்ஸ்" உருவாகிக்
கொண்டிருக்கிறது.
இவை செல்கள் அழித்து போகாமல்
பாதுகாத்து, இளமையோடு வைத்திருக்க உதவுகிறது. 30-35 வயதுகளில்
தாக்குப்பிடித்து பார்த்துவிட்டு பின்பு இளமைகுறையத் தொடங்கி முதுமை
மெல்லமாய் எட்டிப்பார்க்கத் தொடங்கும். தொடர்ந்து இளமையாய் இருக்க
விரும்புகிறவர்கள், ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் இருக்கும் உணவுப் பொருட்களை
சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் அவர்கள் முதுமையடைவதை தள்ளிப்போடலாம்
* சோயாபீன்ஸ் நிறைய சாப்பிடலாம். இதில் இருக்கும் " ப்ளவனோயட் " முதுமையடைவதை தடுக்கும்.
* சிறிய வகை மீன்களில் ஒமேகா-3 " பேற்றி " ஆசிட் இருக்கிறது. இது இளமை சக்திக்குரியது.
*
அரிசி, கோதுமை போன்ற உணவுகளை தவிடு நீக்காமல் சாப்பிட வேண்டும். மீண்டும்
மீண்டும் உடைத்து நொறுக்கப்படும் ரவை, மாவாக்கப்படும் மைதா போன்றவைகளில்
இளமைக்குரிய சத்துக்கள் இல்லை.
* காய்கறிகள் நிறைய
சாப்பிட வேண்டும். தினமும் 4-5 கிண்ணம் காய்கறி சாப்பிட வேண்டும்.
வெவ்வேறு நிறங்களிலானவைகளாக அவை இருக்க வேண்டும். காய்கறிகளின் ஒவ்வொரு
நிறமும் ஒவ்வொரு வகை வைட்டமினைக் குறிக்கிறது.
*
தினமும் உட்கொள்ளும் உணவில் 20 சதவீதத்தை சாலட் வடிவில் உண்ண வேண்டும்.
சாலட் தயாரிக்கும்போது அதில் வினிகர் சேர்க்கக்கூடாது. அதற்கு பதிலாக
தயிர், எலுமிச்சை சாறு போன்ற இயற்கை பொருட்களை சேர்ப்பது இளமைக்கு ஏற்றது.
* தக்காளி, கேரட் மற்றும் இரண்டு, மூன்று வகைப்பழங்களை தினமும் சாப்பிடவேண்டும். வாழை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் சிறந்தது.
*
50 வயதிற்குப் பிறகு இறைச்சி, முட்டை போன்றவைகளை பத்து நாட்களுக்கு ஒரு
முறை மட்டும் சாப்பிடங்கள். ஆடை நீக்கிய பால் பருகுங்கள். வயதாகும் போது
பெண்களுக்கு கால்சிய பற்றாக்குறை தோன்றும். அவர்கள் டாக்டர் ஆலேசனைப்படி
அதற்குரிய உணவுகள், தேவைப்பட்டால் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்
» பெண்கள் கால்கள் ஒல்லியாக, அழகாக, நீளமாக தோன்ற சில டிப்ஸ்!
» இளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்.
» தர்ப்பூசணியை சாப்பிடுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum