முகத்தை பொலிவாக வைத்திருக்க
Page 1 of 1
முகத்தை பொலிவாக வைத்திருக்க
1. எண்ணெய்த்தன்மையுள்ள சோப்பு பயன்படுத்தி முகம் கழுகவேண்டாம்.
2. நல்ல டிஷ்யூ பேப்பர் எப்போதும் வைத்துக் கொள்ளவும். முகத்திலுள்ள எண்ணெய்த்தன்மை போக்குவதற்கு இது உதவும். மூக்கைச்சுற்றியும், உதடுகளின் ஓரங்களையும், கண்களின் கீழையும் டிஷ்யூ பயன்படுத்தி துடைக்கவும்.
3. மேக்கப் அதிகம் உபயோகிக்கவேண்டாம். மாயிஸ்ரைசர் மட்டும் தேவைக்கு பயன்படுத்தவும்.
4. எலுமிச்சைஜூஸ் ஃப்ரீஜரில் வைத்து ஐஸ் க்யூப் ஆக்கவும். இதனை வைத்து முகத்தை உரசுவது நல்லது.
5. காய்கறிகள், பழங்கள், இளநீர் அதிகம் உட்கொள்ளவும்.
6. சாக்லேட், வெண்ணெய், ஐஸ்க்ரீம் இவைகளை முடிந்தவரை தவிர்க்கவும்.
7. மீன் சாப்பிட்டால் சருமம் பளபளக்கும். மீனில் காணப்படும் `ஓமேகா 3' என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.
8. சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.
9. கேரடில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.
10. சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்கள் பொலிவாக இருக்கணுமா
» கண்கள் பொலிவாக இருக்கணுமா? இதைப் படிங்க!
» உடலை ஆரோக்யமாக வைத்திருக்க சில வழிமுறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum