தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படித்தவர்களுக்கு அடக்கம் வேண்டும்

Go down

படித்தவர்களுக்கு அடக்கம் வேண்டும் Empty படித்தவர்களுக்கு அடக்கம் வேண்டும்

Post  birundha Mon Jan 28, 2013 2:35 pm

* கல்வியின் பயன் உலகத்தை இயக்குகின்ற ஆண்டவனைத் தெரிந்து கொள்வது தான். ஆனால், இந்தக் காலத்தில் படிப்பவர்கள் பலபேருக்குத் தெய்வபக்தி என்பதே இல்லாமல் போய்விட்டது.
* கல்வி கற்றதன் அடையாளமே அடக்கம் தான். பெரியவர்களைக் கண்டால் வணக்கம் சொல்லவேண்டும் என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுத்தரவேண்டும்.
* பெண்ணுக்கு இயல்பிலேயே அடக்கவுணர்வு அதிகம். கல்வி கற்கும்போது அது இன்னும் அதிகமாக வேண்டுமே ஒழிய குறையக்கூடாது. ஆனால், படித்த பெண்களுக்கு அடக்கம் என்பது அறவே இல்லாமல் போய்விடுவது பெருங்குறையே.
* அதிகமாகப் படித்துவிட்டோம் என்று பலர் அகங்காரத்தோடு நடந்து கொள்வது சரியல்ல. கல்வி குணத்தை உயர்த்துவதற்காகத்தானே தவிர, குணத்தை கெடுப்பதற்காக அல்ல.
* குருகுலக்கல்வி மீண்டும் நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், நம் பழைய முறையின் பின்னணியை மறக்காமல், அடக்கம், பணிவு, தூய்மை, குருபக்தி உள்ள குழந்தைகளை வளர்க்கவேண்டியது இன்றைய ஆசிரியர்களின் கடமையாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலவெறி அனிருத்தின் அநியாய அடக்கம்…!
» அடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)
» பண்ணைப்புரம் தோட்டத்தில் இளையராஜாவின் மனைவி ஜீவா உடல் அடக்கம்
» நடிகை சுஜாதா உடலுக்கு கமல் உள்ளிட்ட கலைஞர்கள் அஞ்சலி: இன்று மாலை அடக்கம்
» ஜெயலலிதா முதல்வராக வேண்டும்-கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மயில்சாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum