பப்பாளி பழத்தின் அழகு ரகசியம்
Page 1 of 1
பப்பாளி பழத்தின் அழகு ரகசியம்
நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.
* பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்து அந்த கூழை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.
* ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் தொடந்து சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.
* பப்பாளி காயின் பாலை எடுத்து கால் பாதவெடிப்பில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும்.
* உடல் எடை குறைய பப்பாளிக்காயினை தொடர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்
» பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்!
» கிர்ணிப் பழத்தின் அழகு குறிப்புகள்
» சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கியம் - மருத்துவக் குறிப்புகள்.
» குங்குமப்பூவின் அழகு ரகசியம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum