சேமியா பக்கோடா
Page 1 of 1
சேமியா பக்கோடா
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 3
சேமியா - 1 கப்
உருளைக் கிழங்கு - 1 பெரியது
இஞ்சி - 1 துண்டு
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
உப்பு - தேவைக்கேற்ப
கடலைமாவு - 1டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
புதினாத்தழை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - விருப்பப்படி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மெலிதாக நீளவாக்கில் அரியவும். சேமியாவை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த சேமியாவின் மேல் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி உடனே வடித்துவிடவும். மேலும் கொஞ்சம் பச்சை தண்ணீரை ஊற்றி வடிகட்டியின் உதவியால் வடிகட்டவும். உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொண்டு அதோடு சேமியாவையும் மற்ற குறிப்பிடப்பட்ட பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதோடு ஒரு டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டுக் கலக்கவும். மற்ற பக்கோடாக்களைப் போல எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum