தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயறு லட்டு

Go down

பயறு லட்டு    Empty பயறு லட்டு

Post  oviya Sun Jul 07, 2013 5:39 pm

தேவையான பொருட்கள்:

வறுத்த பயறு மாவு - 1 கப்
நாட்டுச் சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/4 கப்
ஏலப்பொடி - 1 டீ ஸ்பூன்
முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் - கொஞ்சம்

செய்முறை:

* முழுப் பயறை வெறும் வாணலியில் நல்ல வாசனை வரும் வரை காந்தாமல் மிதமான சூட்டில் வறுக்கவும்.

* ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

* நாட்டுச் சர்க்கரையை நன்கு பொடித்து இதனுடன் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, பேரீச்சம்பழம் சேர்த்து நன்கு சூடாக்கிய நெய் ஊற்றி உருண்டைகள் பிடித்து ஆறியபின் டப்பாவில் வைக்கவும்.

* சத்தான, ருசியான பயற்றம் உருண்டை தயார்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum