தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களை செவிடாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

Go down

பெண்களை செவிடாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் Empty பெண்களை செவிடாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

Post  meenu Sun Jan 27, 2013 12:32 pm

தலைவலி மற்றும் உடல் வலிக்காக பெண்கள் புழக்கத்தில் இருக்கும் சாதாரணமான வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை அவர்களின் காதுகளை செவிடாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.

இதற்கான ஆய்வு 62 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவீதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது. அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவீதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவீதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்: எச்சரிக்கை ரிப்போர்ட்
» மூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்: ஆய்வாளர்கள் தகவல்
» கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்
» இந்தியா- பாகிஸ்தான் மோதிய உலக கிண்ண போட்டியில் சூதாட்டம்! அதிர்ச்சி தகவல்!
» ஒல்லியானவர்களுக்கும் நீரிழிவு வரும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum