அவல் லட்டூ
Page 1 of 1
அவல் லட்டூ
தேவையான பொருட்கள்
- அவல் (1 கிண்ணம்)
- சீனி (1 கிண்ணம்)
-முந்திரி (10)
-பிஸ்தா (5)
-ஏலக்காய் (2)
-துருவிய தேங்காய் (3 கரண்டி)
-உருக்கிய நெய் (9 கரண்டி)
செய்முறை
அவலை நன்றாக வறுக்கவும், பின்பு வருத்த அவலை, முந்திரி, பிஸ்தா, சீனி, ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை பொடியாக அரைக்கவும். உருக்கிய நெய்யை இந்த கலவையுடன் சேர்க்கவும், இதை லட்டூ வடிவிள் உருட்டவும், அவல் தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum