தயிர் பூரி
Page 1 of 1
தயிர் பூரி
தேவையானவை
மைதா – 100 கிராம்
ரவை – 2 ஸ்பூன்
உருளைக்கிழங்கு – 1
சாட் மசாலா பொடி- 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 1/4 ஸ்பூன்
கெட்டியான தயிர் – 1 கப்
மல்லி இலை – கொஞ்சம்
புதினா இலை – கொஞ்சம்
உப்பு – தேவைக்கு ஏற்ப
பூரி பொரிக்க எண்ணெய்
ஓமம் – கொஞ்சம்
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். புதினா, மல்லி இலையுடன் கொஞ்சம் உப்பு, 1 மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
மைதாவுடன் ரவை, உப்பு கலந்து கெட்டியாக பிசைந்து பூரியாக பொரித்து கொள்ளவும்.
கிண்ணத்தில் பூரிகளை உதிர்த்து போட்டு, அதனுடன் உருளைகிழங்கு, புதினா, மல்லி பேஸ்ட், ஓமம், சாட் பொடி, காரபொடி, தயிர் உப்பு எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே கொஞ்சம் மல்லி இலைகளை தூவி சாப்பிடவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum