மில்க் ரொபி
Page 1 of 1
மில்க் ரொபி
தேவையான பொருட்கள்
ரின் மில்க் – 1
சீனி – ஒன்றரை பேணி
தண்ணீர் -அரை பேணி
கஜூ – தேவையான அளவு
வனிலா – தேவையான அளவு
செய்முறை
சீனியையும் தண்ணீரையும் சேர்த்துக் காய்ச்சிக் கொள்ளுங்கள், இப்பொழுது ரின் மில்க்கையும் சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.
என்ன பதார்த்தம் இருகிவந்தவுடன், வனிலா, கஜூ சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள். இதனை வெண்ணை தடவிய தட்டில் போட்டு நன்றாகப் பரவி விடுங்கள். ஆறிய பின்னர் உங்கள் விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வீட்டிலிருந்தே இலகுவில் தயாரிக்க மில்க் ரொபி…

» மாதுளை மில்க் ஷேக்
» ஸ்ரீலங்கன் மில்க் ரைஸ்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum