தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்துக்குப் பின் முதல் படம் - கொசுறு.

Go down

திருமணத்துக்குப் பின் முதல் படம் - கொசுறு. Empty திருமணத்துக்குப் பின் முதல் படம் - கொசுறு.

Post  ishwarya Mon May 27, 2013 5:24 pm

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களை இயக்கிய என்.ஆர்.குமரவேலன் அடுத்து இயக்கியிருக்கும் படம் ஹரிதாஸ். படத்தின் விளம்பர புகைப்படங்களும், டிஸைனும் படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

கிஷோர், சினேகா நடித்திருக்கும் இப்படம் தந்தை, மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டது. கிஷோருக்கும் அவரது மகனுக்கும் இடையிலான பாசம் படத்தில் பிரதானமாக வருகிறது.

இன்னொருபுறம் என்கவுண்டர் புகழ் போலீசாக கோப முகம் காட்டுகிறார் கிஷோர். போலீஸின் என்கவுண்டர் கொலைகளை நியாயப்படுத்தும் பல தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவே படம் குறித்த தகவல்கள் உணர்த்துக்கின்றன. முக்கியமாக போலீஸின் புகழ்பாடும் பாடலை விஜய் ஆண்டனி இசையில் அண்ணாமலை இந்தப் படத்துக்காக எழுதியுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு சினேகா நடித்திருக்கும் முதல் படம் என்ற கொசுறு பெருமையும் இப்படத்துக்கு உண்டு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum