விஸ்வரூபத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் எவை தெரியுமா..?
Page 1 of 1

விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள்.
உடனே கமலஹாசன் தனது லேப்டாப்பில் பதிவு செய்துள்ள அந்த காட்சிகளை போட்டுக் காட்டி விளக்கினார். அவைகளை வெட்டினால் கதையின் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும் என்றார். இதையடுத்து 7 காட்சிகளை நீக்கவும், மற்ற இடங்களில் வசனங்களை நீக்கவும் ஒப்புக் கொண்டார்.
அதன்படி படத்தின் தொடக்கத்தில், “இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை என டைட்டில் போடப்படும்.
படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடும்.
திருக்குர்ரான் வசனம் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.
அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமலஹாசன் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்படும்.
முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்படும்.
நடிகர் நாசர் ஒரு காட்சியில், “முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை´´ என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்படும்.
மேற்கண்டவை உள்பட 7 காட்சிகள் நீக்கப்படுகின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபுதேவாவால் நீக்கப்பட்ட கரீஷ்மா
» விஸ்வரூபத்தில் இஷா ஷெர்வானியும் இல்லை!
» மல்யுத்தம் நீக்கப்பட்ட விவகாரம்: மக்களவையில் ஜிதேந்திர சிங் பதில்
» விஸ்வரூபத்தில் தந்தையுடன் இணைந்து துணை இயக்குநராக பணியாற்றும் அகஷரா ஹாசன்
» விஜயலட்சுமியின் காட்சிகள் கட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum