தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை போட்டிக்கு பதிவு செய்த வினோத தாய்.

Go down

செய்த - பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை போட்டிக்கு பதிவு செய்த வினோத தாய். Empty பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை போட்டிக்கு பதிவு செய்த வினோத தாய்.

Post  ishwarya Sat May 25, 2013 1:57 pm

லண்டனில் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி ஆலிவர். 26 வயதான இவர் 2 குழந்தைகளின் தாய். தற்போது 7 மாத கர்ப்பிணி. அழகிப்போட்டி, குழந்தைகளுக்கான போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர்.

கடந்த 2010–ம் ஆண்டு பிறந்த தனது முதல் மகள் ஜெஸ் என்பவளை இதுவரை 10 போட்டிகளில் கலந்து கொள்ள செய்து இருக்கிறார். வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் என்று அறிந்து அதற்கு எல்லி என்றும் பெயர் சூட்டி விட்டார்.

தற்போது வேடிக்கை என்னவென்றால், செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் கொழு கொழு குழந்தைகள் போட்டியில், 3 மாதம் கழித்து பிறக்க இருக்கும் இந்த குழந்தையும் கலந்து கொள்ளும் என்று ஜென்னியும், அவரது கணவர் ஸ்டீவும் இப்போதே பெயரை பதிவு செய்து வைத்து விட்டனர்.

ஜென்னியைப்போல் மேலும் பல கர்ப்பிணிகளும் பிறக்கப்போகும் தங்களது குழந்தைகளை இதுபோல் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும், அதற்காக இப்போதே பெயர்களை பதிவு செய்து வருவதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விரைவில் தாய் குழந்தையுடன் வீடு திரும்புவார் – குடும்பத்தார் தகவல் (குழந்தையின் படம் இணைப்பு)
» ஸ்டன்ட் மாஸ்டரின் பெயரை இருட்டடிப்பு செய்த அமீர்! 1
» திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு!
»  பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள
» வினோத' விநாயகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum