தேங்காய் பால் முள்ளு முறுக்கு
Page 1 of 1
தேங்காய் பால் முள்ளு முறுக்கு
தேவையான பொருட்கள் :
செய்முறை :
- அரிசி மாவு – 4கப்
- வறுத்த பச்சை பயிறு மாவு – 1 கப்
- வெண்ணெய் – 1/4 கிலோ
- பெருங்காயத் தூள் -1/4 ஸ்பூன்
- தேங்காய் – 1
- சீரகம் – 1 தேகரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- தேங்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுக்கவும் .
- அரிசிமாவு , வறுத்து அரைத்த பச்சைபயிறு, உப்பு நன்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- வெண்ணெய் சேர்த்து மாவை நன்கு பிசையவும் . மாவுடன் தேங்காய் பால் சேர்த்து பதமாக பிசைந்து கொள்ளவும்
- பாலிதீன் உறை அல்லது வடிகட்டி கரண்டி மீது சின்ன வட்டமாக ஸ்டார்
அச்சில் பிழிந்து பின்னர் அதை அப்படியே எண்ணையில் விழுமாறு போட்டு
பொரிக்கவும் . - பொன்னிறமானதும் முறுக்கை எடுக்கவும் .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பால் தேங்காய் பர்பி
» 2. தேங்காய் பால் சூப்
» தேங்காய் பால் புலாவ்
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» தேங்காய் பால் - அப்பள சாதம்
» 2. தேங்காய் பால் சூப்
» தேங்காய் பால் புலாவ்
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» தேங்காய் பால் - அப்பள சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum