சருமம் பராமரிப்பிற்கு உதவும் பேக்கிங் சோடா
Page 1 of 1

பேக்கிங் சோடா சமையலுக்கு மட்டுமின்றி, அழகுப் பராமரிப்பிலும்
பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக சருமம் பராமரிப்பில் பெரிதும் உதவுவதோடு,
சிறந்த நன்மைகளையும் தருகிறது. எப்படி உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கரப் செய்ய
பயன்படுகிறதோ, அதேப் போல் சிறிய துகள்களாக இருக்கும் பேக்கிங் சோடாவும்,
சரும பிரச்சனைக்கு சிறந்த தீர்வைத் தருகிறது.
* கூந்தல் நன்கு பொலிவோடு காணப்படுவதற்கு, குளிக்கும் போது 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடாவை, 1 கப் நீரில் கலந்து, அலசினால், கூந்தல் பொலிவோடு
இருப்பதோடு, குளோரின் தண்ணீரால் நிறமிழந்து இருக்கும் கூந்தலை அழகாக்கும்.
அதுமட்டுமின்றி, சிறிது பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, கூந்தல்
வறட்சியுடன் பொலிவிழந்து இருக்கும் போது லேசாக தெளித்து பின் சீவினால்,
கூந்தல் நன்கு மின்னும்.
* பொதுவாக கைகளுக்கு செய்யும் மெனிக்யூரை வீட்டிலேயே பேக்கிங் சோடாவை
வைத்து செய்யலாம். அதற்கு பேக்கிங் சோடாவை வெறும் நீரில் அல்லது சோப்பு
நீரில் கலந்து, கைகளை நீரில் ஊற வைத்து தேய்த்து கழுவினால், கைகள் உள்ள
அழுக்குகள் நீங்குவதோடு, மென்மையாகவும் மாறும்.
* கை மற்றும் கால் நகங்கள் நன்கு அழகாக இருப்பதற்கு, நெயில் பிரஷ்ஷை
பேக்கிங் சோடாவால் தொட்டு தேய்த்தால், கண்ணுக்கு தெரியாத சிறிய அழுக்குகள்
கூட நீங்கி, நகங்கள் அழகாக வெள்ளையாக காணப்படும்.
* ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் மூன்று டீஸ்பூன்
பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, கால்களை அதில் ஊற வைத்து தேய்த்து
கழுவினால், பாதங்களில் உள்ள வெடிப்புகள் போவதோடு, பாதங்களில் இருக்கும்
அழுக்குகளும் போய்விடும். மேலும் பாதங்கள் மென்மையாவதற்கு, பேக்கிங் சோடா,
உப்பு இரண்டையும் நீரில் பேஸ்ட் போல் கலந்து, பாதங்களில் தடவி மசாஜ் செய்ய
வேண்டும்.
* சருமம் பழுப்பு நிறத்திலோ அல்லது கருமையாகவோ இருந்தால், பேக்கிங்
சோடா மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு,
பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், அந்த பிரச்சனையைப் போக்கலாம். முக்கியமாக
வெடிப்புகள் உள்ள இடத்திலோ அல்லது காயம் உள்ள இடத்திலோ தடவ வேண்டாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சருமம் பராமரிப்பிற்கு உதவும் பேக்கிங் சோடா
» ஆப்பிள் சோடா
» ஆப்பிள் சோடா
» லெமன் சோடா
» அழகு பராமரிப்பிற்கு வேப்பிலையை யூஸ் பண்ணுங்க..
» ஆப்பிள் சோடா
» ஆப்பிள் சோடா
» லெமன் சோடா
» அழகு பராமரிப்பிற்கு வேப்பிலையை யூஸ் பண்ணுங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum