நமக்குத் தேவை பொறுமை
Page 1 of 1
நமக்குத் தேவை பொறுமை
* இறைவனுக்கு அடிபணியுங்கள், மேலும், நற்பணியாற்றுங்கள், (இதன் மூலமே) நீங்கள் வெற்றியடையக்கூடும்.* இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையைக் கைக் கொள்வீர்களாக! உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் இறைவனுக்கு அஞ்சியே வாழ்வீராக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக் கூடும்.* இறைவழியில், (உழைக்கும் போது) ஏற்படும் துன்பங்களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.* உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும் போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.* இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன். எனவே எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவி கோர முடியும்.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ் கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்குளித்தலை ஒருசமயம் தூம்ரலோசனன் எனும் அரக்கன் நீண்ட தவமிருந்து பல அரிய வரங்களை சிவ பெருமானிடமிருந்து பெற்றான். அந்த கர்வத்தினால் மூவுலக ஜீவராசிகளையும் வதைக்கவும், துன்புறுத்தவும் தொடங்கினான். பொறுமை இழந்த ஜீவராசிகள் சிவத்த
» நகங்கள் மீது தேவை கவனம்
» பள்ளிவாசலை உடன் அகற்றாவிட்டால், அகற்றும் வழி நமக்குத் தெரியும் என்று அதட்டியுள்ளது பொதுபலசேனா! (அச்சுறுத்தல் கடிதம் இணைப்பு)
» பொறுமை பெருமை தரும்
» பொறுமை தரும் லாபம்
» நகங்கள் மீது தேவை கவனம்
» பள்ளிவாசலை உடன் அகற்றாவிட்டால், அகற்றும் வழி நமக்குத் தெரியும் என்று அதட்டியுள்ளது பொதுபலசேனா! (அச்சுறுத்தல் கடிதம் இணைப்பு)
» பொறுமை பெருமை தரும்
» பொறுமை தரும் லாபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum