நைமிசாரண்யத்தில் ஸ்ரீநிவாச கல்யாணம்
Page 1 of 1
நைமிசாரண்யத்தில் ஸ்ரீநிவாச கல்யாணம்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சித்தாபூர் மாவட்டத்தில் உள்ள நைமிசாரண்யத்தில் ஸ்ரீநிவாச கல்யாணம் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.
கும்பமேளா நடைபெற்று வரும் அலாகாபாதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஸ்ரீநிவாச கல்யாணத்தை மிகவும் சிறப்பாக நடத்தியது. ஆகம விதிப்படி சங்கல்பம் செய்து ஹோமம் வளர்த்து ஏழுமலையானுக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
8 சுயம்பு úக்ஷத்திரங்களில் புகழ்மிக்கதும் 9 தபோவனங்களில் சிறப்பு பெற்றதுமான நைமிசாரண்யத்தில் ஸ்ரீநிவாச கல்யாணம் நடந்ததை பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.
கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி பிரமோற்ஸவம்: திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் கோயில் கொண்டுள்ள கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பிரமோற்ஸவம் நடத்த உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். பிரமோற்ஸவத்திற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸ்ரீநிவாச சாஸ்திரியார்
» 60-ம் கல்யாணம்
» மரப்பாச்சி கல்யாணம்
» 60-ம் கல்யாணம்
» அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?
» 60-ம் கல்யாணம்
» மரப்பாச்சி கல்யாணம்
» 60-ம் கல்யாணம்
» அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum