் கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்குளித்தலை ஒருசமயம் தூம்ரலோசனன் எனும் அரக்கன் நீண்ட தவமிருந்து பல அரிய வரங்களை சிவ பெருமானிடமிருந்து பெற்றான். அந்த கர்வத்தினால் மூவுலக ஜீவராசிகளையும் வதைக்கவும், துன்புறுத்தவும் தொடங்கினான். பொறுமை இழந்த ஜீவராசிகள் சிவத்த
Page 1 of 1

புழல்: சென்னை புழலில் உள்ள பழமைவாய்ந்த சொர்ணாம்பிகை திருமூலநாதர் கோயில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த
கோயிலில் கடந்த 25ம் தேதி உத்ராயன பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையடுத்து, தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனை நடத்தப்பட்டது. கோயிலை சுற்றி தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கோயில் குளத்தில் தெப்பத் திருவிழா நடந்தது. இதில், அமைச்சர் மாதவரம் மூர்த்தி, கலெக்டர் வீரராகவராவ், மாதவரம் தாசில்தார் வரதராவ், செங்குன்றம் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், கவுன்சிலர் உமா மகேஸ்வரி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விஜயன், நகர அதிமுக செயலாளர் ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர் ரமணி மூர்த்தி மற்றும் புழல், செங்குன்றம், பாடியநல்லூர், மணலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 9 முறை கோயில் குளத்தில் தெப்பம் வலம் வந்தது. முன்னதாக அமைச்சர், கலெக்டருக்கு பரிவாரம் கட்டப்பட்டது. 3 ஆயிரம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்
» கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்
» ஆஸ்துமா அரக்கன்!
» நமக்குத் தேவை பொறுமை
» ராகு-கேது தவமிருந்து வழிபட்ட சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum