இந்த வார விசேஷங்கள் (26.2.2013 முதல் 4.3.2013 வரை)
Page 1 of 1

26-ந்தேதி (செவ்வாய்)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தெப்பம், இரவு புஷ்ப சப்பரத்தில் பவனி.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* கோயம்புத்தூர் கோணியம்மன் உற்சவம் ஆரம்பம்.
* நத்தம் மாரியம்மன் பொங்கல் பெரு விழா, மாலை பூக்குழி விழா.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம். சமநோக்கு நாள்.
27-ந்தேதி (புதன்)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
* காரமடை அரங்கநாதர் பவனி.
* கோயம்புத்தூர் கோணியம்மன் புலி வாகனத்தில் திருவீதி உலா.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி.
* பழியஞ்சியநல்லூர் கயிலாசநாதர் சுவாமி கோவில் வருசாபிஷேகம்.
* மேல் நோக்கு நாள்.
28-ந்தேதி (வியாழன்)
* ஆழ்வார் திருநகரி ரத உற்சவம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
* வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
1-ந்தேதி (வெள்ளி)
* சங்கடஹர சதுர்த்தி.
* ஆழ்வார் திருநகரி தெப்பம்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* காரமடை அரங்கநாதர் உற்சவ தீர்த்தவாரி.
* சகல விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தி விழா.
* சமநோக்கு நாள்.
2-ந்தேதி (சனி)
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம்.
* ராமநாதபுரம் செட்டித்தெரு முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* ராமேசுவரம் ராமநாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவம் ஆரம்பம், இரவு சுவாமி தங்க நந்தியிலும், அம்பாள் வெள்ளி அம்ச வாகனத்திலும் பவனி வருதல்.
* சமநோக்கு நாள்.
3-ந்தேதி (ஞாயிறு)
* கோயம்புத்தூர் கோணியம்மன் காம தேனு வாகனத்தில் திருவீதி
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னை மரம் கண்ணன் அலங்காரம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் லட்சதீப காட்சி.
* ராமேசுவரம் சுவாமி ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் பவனி வருதல்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந்தேதி (திங்கள்)
* அம்பத்தூர் ஓரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் அய்யா அவதார தின விழா. காலையில் அகிலத்திரட்டு அம்மானை என்ற ஆகமத்தை குதிரை வண்டியில் வைத்து கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி பக்தர்கள் ஊர்வலம்.
* சமநோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க அம்ச வாகனத்தில் திருவீதி உலா.
* ராமேசுவரம் ராமநாதர் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் திருவீதி உலா.
* சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி 181வது ஆராதனை விழா.
* சம நோக்கு நாள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்த வார விசேஷங்கள் (12-3-2013 முதல் 18-3-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (5-3-2013 முதல் 11-3-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (19-2-2013 முதல் 25-2-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (5-2-2013 முதல் 11-2-2013 வரை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum