சித்திரை முதல் தேதி சொல்ல வேண்டிய ஸ்லோகம்
Page 1 of 1
சித்திரை முதல் தேதி சொல்ல வேண்டிய ஸ்லோகம்
விஜய ஆண்டு ஞாயிற்றுக்கிழமையன்று பிறக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்பது சூரியனுக்குரிய நாளாகும். ராஜ கிரகம் என்று போற்றப்படுபவர் சூரியன். எனவே அன்றைய தினத்தில் அவரை வணங்கும் விதத்தில் கீழ் கண்ட பாடலைப் படித்து வழிபட்டால் நடப்பவையெல்லாம் நல்லவையாக அமையும்.
காசினி இருளைக் கனிவுடன் நீக்கும்
தேசிகா உன்னைத் தெரிசனம் செய்தேன்!
மாணிக்க மோதிரம் மலர் செந்தாமரை
காணிக்கை யாக்கினால் கடைக்கண் பார்ப்பாய்!
கோதுமை தான்யம் கொண்டுவந் தளித்தால்
மாது மனைகளும் மகிழ்வுடன் தருவாய்!
வாழ்நாள் அனைத்தும் வளமுடன் வாழ்
ஆதவா உன்னை அழைத்தேன் வருக!
என்ற பாடலைப் பாடித் தினமும் வழிபடுவது நல்லது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீபம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» தீபம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» விளக்கை ஏற்றிய பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு
» தீபம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» விளக்கை ஏற்றிய பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum