அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.
Page 1 of 1

பிறர் கண்களுக்கு அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படியென்றால் சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள் என்று ஆலேசானை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
சிவப்பு நிறம் வெப்பத்தின் அடையாளம். இந்த வண்ணம் எளிதில் பிறர் கவனத்தைக் கவரும். இந்த நிற ஆடையை உடுத்தியுள்ளவர்கள் எளிதில் வெற்றியை அடைவார்கள் என்றும் ஆடை அலங்கார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக சிவப்பு நிற உடைகள் மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும். பகல் நேரத்தில் சிவப்பை அணிந்து சென்றால் உடல் சூட்டை அதிகரித்து வெப்பம் கொள்ள வைக்கும்.
ஆனால் சூரிய ஒளியால் அழகை அதிகப்படுத்தி காண்பிக்கும் என்பதும் உண்மை. அதனால் காட்டன் சிவப்புப் புடவைகளை பகலில் உடுத்திச் செல்வது நலம்.
இரவு நேரத்திற்கு மிக பொருந்தி வரும் நிறம் சிவப்பு. விழாக்கள், மேடைகள் முதலியவற்றில் பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டும். மணப்பெண்ணிற்கு திருமண வைபவத்தில் சிவப்பு நிற ஜரிகை வேலைப்பாடமைந்த புடவை பாந்தமாக இருக்கும்.
பெண்ணின் நகையின் அலங்காரத்திற்கு அவளை ஒரு தேவதையாக அனைவரின் கண்களுக்கும் காட்டும். திருமண வைபவத்திற்கு இது ஒரு பொருத்தமான வண்ணம். வாழ்த்த வருபவர்களுக்கு ஒரு நிறைவைத் தரக்கூடியது.
பெரும்பாலும் இளவயதுப் பெண்கள் சிவப்பு பட்டுப் புடவையையே விரும்புவது ஒரு கலை அம்சம் என்றே கூறலாம். ஒல்லியான பெண்கள் சிவப்பை உடுத்துவதைத் தவிர்த்தல் நலம். ஏனெனில் இது அதிக ஒல்லியாக காட்டும்.
கணவருடன் வெளியே செல்லும்போது சிவப்பை உடுத்திச் செல்லுங்கள். இது அவருக்கு உங்கள் மேல் பிரியம் அதிகம் வரச்செய்யும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும் ஏன் என்று தெரியுமா..?!
» அடுத்து ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும், என்று நடிகர் சூர்யா கூறினார்.
» வெளியிடப்பட்ட படங்கள் உண்மையானவையா என்று அறிய விசாரணை வேண்டும் என்கின்றார் சுரேன் சுரேந்திரன்.
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில

Permissions in this forum:
You cannot reply to topics in this forum