காலை உணவு
Page 1 of 1
காலை உணவு
காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள் காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர். “பாஸ்ட்” டை (உண்ணாதிருத்தலை) “பிரேக்” (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம்.
முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல.
பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காலை உணவு அவசியம்
» காலை உணவு அவசியம்
» காலை உணவு அவசியமா?
» காலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்!
» காலை உணவை தவிர்க்காதீர்கள்!
» காலை உணவு அவசியம்
» காலை உணவு அவசியமா?
» காலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்!
» காலை உணவை தவிர்க்காதீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum