உடல் உறுப்புத் தானம் பற்றி கமல் பேச்சு.
Page 1 of 1
உடல் உறுப்புத் தானம் பற்றி கமல் பேச்சு.
உடல் உறுப்புக்களை தானம் செய்தால் நாம் இறந்தபின்பும் இந்த பூமியில் மீண்டும் நாம் வாழ முடியும். மற்றவர்களையும் வாழவைக்க முடியும். இதுதான் சொர்க்கம். சொர்க்கம் வேறு எங்கேயோ இருக்கிறது என்று தேட வேண்டாம் . உங்கள் கண்முன்னே உங்கள் சமூகத்திலே இருக்கிறது. அந்த சொர்க்ககதவு திறந்தே இருக்கிறது உங்களுக்குதான் போக தெரியல்ல..
உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
உடல் உறுப்பை தானம் செய்வதை பற்றி கமல் அவர்கள் உங்கள் சிந்தனையை தூண்டும் நீண்ட சொற்பொழிவை கூருக்கிறார் கேளுங்கள். சொர்க்கம் வேறு எங்கேயோ இருக்கிறது என்று தேட வேண்டாம் . உங்கள் கண்முன்னே உங்கள் சமூகத்திலே இருக்கிறது. அந்த சொர்க்ககதவு திறந்தே இருக்கிறது உங்களுக்குதான் போக தெரியல்ல

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்

» காவலரின் உடல் உறுப்புகள் தானம்
» காவலரின் உடல் உறுப்புகள் தானம்
» மூளைச்சாவடைந்த தொழிலாளியின் உடல் தானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum