குளிர் காலத்தில் ஆண்களின் உயிரணு வீரியமும் ஜாஸ்தி! வேகமும் ஜாஸ்தி
Page 1 of 1

ஆண்களின் உடலில் குளிர் காலத்தில் அதிக அளவு விந்தணு இருக்கும் என்றும் அது விரைவாக செயல்படும் நிலையில் இருக்கும் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பென்-கரியன் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை வீரியம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்காக கடந்த 2006ம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2009ம் ஆண்டு வரை சுமார் 6,455 ஆண்களிடம் இருந்து விந்தணு திரவம் சேகரிக்கப்பட்டு அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த பரிசோதனையில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் 1 மில்லி மீட்டர் திரவத்தில் 16 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவது இயல்பான விந்தணு உற்பத்தி என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் பங்கேற்ற 6,455 பேரில் 4,960 பேருக்கு இயல்பான விந்தணு உற்பத்தி காணப்பட்டது. மீதமுள்ள 1,495 பேருக்கு குறைவான விந்தணு எண்ணிக்கை போன்ற வழக்கத்திற்கு மாறான குறைபாட்டுடன் உற்பத்தி காணப்பட்டது.
இந்த ஆய்வில், குளிர் காலத்தில் ஆணின் உடலில் உருவாகும் விந்தணுக்கள் மிக ஆரோக்கியமானதாக இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், அந்த கால கட்டத்தில் ஆண்களின் உடலில் 70 மில்லியன் விந்தணுக்கள் உற்பத்தி ஆனது.
அவற்றில் 5 சதவீத அணுக்கள் வேகமான செயல்பாடும், வீரியம் மிக்கவையாகவும் இருந்தன. இதனால் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் காணப்பட்டது.
விந்தணுவின் எண்ணிக்கை சற்று குறையும். அதோடு அதன் வேகத்திலும் சற்று தொய்வு ஏற்படும் என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
இதுவே, வசந்த காலத்தில் ஒரு மில்லி மீட்டர் திரவத்தில் 68 மில்லியன் விந்தணுக்கள் இருப்பதும் அதில் 3 சதவீதம் அளவு விந்தணுக்களே வேகமான செயல்பாட்டு திறனுடன் இருந்ததும் கண்டறியப்பட்டது.
எனவே, ஆய்வின் முடிவில் குளிர் காலத்தில் ஆண்களிடம் ஆரோக்கியமான மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஒழுங்கான வடிவம் கொண்ட விந்தணுக்கள் காணப்பட்டன.
வசந்த காலத்தில் அத்தகைய விந்தணுக்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அளவிற்கு இருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குளிர் காலத்தில் சரும பாதுகாப்பு
» குளிர் காலத்தில் ஏற்படும் பிரச்னைக்கு எளிய தீர்வு!
» குளிர் காலத்தில் தாக்கும் முகவாதம் : எச்சரிக்கை ரிப்போர்ட்

» உயிரணு உற்பத்திக்கு கொழுப்பு உணவு வேண்டாமே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum