வாழைப்பழ பொங்கல் – சமையல் குறிப்பு
Page 1 of 1
வாழைப்பழ பொங்கல் – சமையல் குறிப்பு
இவ் வாழைப்பழ பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1கப்
பொடித்த வெல்லம் – 1கப்
நெய் – 3 மே.க
திராட்சை – 12
ஏலக்காய் தூள் – 1தே.க
வாழைப்பழம் – 2
பால் – 1/2 கப்
செய்முறை: முதலில் அரிசியை கழுவி வைத்துக்கொள்ளவும், வாழப்பழங்களை பொடியா வெட்டி வைக்கவும். பின் பாலுடன் 2கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும். சிறு தீயில் அரிசியை குழைய வேக விடவும்.
அதன் பின் வெல்லத்தை கரைத்து வடிகட்டி வெந்த அரிசியுடன் சேர்க்கவும். அத்துடன் வாழைப் பழத்தையும் ஏலாக்காய் தூளையும் சேர்க்கவும். பின் நெய்யில் வறுத்த முந்திரியையும், திராட்சையையும்(ப்ளம்ஸ்) சேர்த்து நன்கு கிளறவும். மேலும் சிறிது நெய் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான வாழைப்பழ பொங்கல் தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சமையல்:வாழைப்பழ சாக்லேட்
» சமையல்:வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» சமையல்:வாழைப்பழ சாக்லேட்
» சமையல்:வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum