வெஜ் சாண்ட்விச்
Page 1 of 1
வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10, புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிபருப்பு சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
» காளான் சாண்ட்விச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum