சேவையில் மகிழ்ச்சி தேடும் பெண் பல்மருத்துவர் வித்யா!
Page 1 of 1

செய்து கொண்டாள். இப்போது அவர்கள் சந்தோஷ மாகத்தான் வாழ்கிறார்கள். எதோ ஒருவித புரிதல் அவர்களுக்குள் திருமண பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் நான் ஒரு பல் டாக்டர் என்பதால், `மொபைல் டென்டிஸ்ட்ரி’ என்கிற நடமாடும் பல் சிகிச்சையை நோயாளிகளின் வீடுகளுக்கே தேடிச் சென்று அளித்து வருகிறேன். 6 மாதத்திற்கு முன்பு வயதான பெண் ஒருவருக்கு அவரது வீட்டிற்குச் சென்று பல் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் அளித்தேன். சிகிச்சை முடிந்த பிறகு அந்த பெண் என்னை வெகுவாக பாராட்டினார். `வயசான காலத்துல எப்படி ஆஸ்பத்திரிக்கு போகுறதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, நீயே வீடு தேடி வந்து சிகிச்சை தந்தது ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு’ என்று அவர் தெரிவித்தார். அப்போது அவரது முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது. அதற்கு பிறகுதான் இந்த சேவையை செய்து வருகிறேன். வயதானவர்கள், நடக்க முடியாத மற்றும் மனம் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு மாத்திரமே இப்படி தேடிச் சென்று சிகிச்சை அளித்து வருகிறேன்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது அவர்களுடைய நிலையில் இருந்து யோசித்துப் பார்க்கும்போது அதில் நமக்கு கஷ்டம் தெரியாது. சிகிச்சை முடிந்த பிறகு அவர்களது முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்க்கும்போதே எனக்கும் சந்தோஷம் பிறந்து விடும்…” என்கிற வித்யாவிடம், ஒரு பெண்ணுக்கே உரிய தாய்மை உணர்வு கொஞ்சம் கூடுதலாகவே பளிச்சிடுகிறது.
பல்வேறு விழிப்புணர்வு சேவைகளுக்காக `ஸ்டார் அச்சீவர்’ என்கிற விருதை பெற்றிருக்கும் மருத்துவர் வித்யா, `மொபைல் டென்டிஸ்ட்ரி’ என்கிற புதுமையான மருத்துவ சேவையை முதன் முதலில் துவக்கி செய்து வருவதற்காக `சிறந்த இளம் சாதனையாளர்’ விருதையும் அண்மையில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேவையில் மகிழ்ச்சி தேடும் பெண் பல்மருத்துவர் வித்யா!
» சமூக சேவையில் நட்சத்திரங்கள்
» மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என். வரதராஜன்
» விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். சேவையில் ஒளிபரப்ப தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு
» Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற

Permissions in this forum:
You cannot reply to topics in this forum