மன அழுத்தத்தை விடுங்க பிரசவம் சுலபமாகும்
Page 1 of 1

பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் என்பது பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுவதுதான், குழந்தையை நோய் நொடியின்றி நன்றாக வளர்க்க வேண்டுமே என்ற கவலையே மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். ஆனால் பிரசவத்திற்கு முந்தைய மன அழுத்தம் பிரசவத்தையே சிக்கலாக்கிவிடும்.
நமக்குள் ஒரு உயிர் இருக்கிறது என்ற எண்ணமே நம்மை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். எனவே டென்சன் ஆகாமல் கூலாக இருந்தாலே சுகப்பிரசவம் ஏற்படும். தினமும் உறங்கும் அடி வயிற்றில் விளக்கெண்ணைய் தடவி இளம் சூடான நீரில் குளிப்பதால் சருமம் தளர்ச்சியடையும் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும். நல்லா நடங்க. தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும்.
தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். இதனால் உற்சாகம் ஏற்படுவதோடு மன அழுத்தம் நீங்கும். ஏழு மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும். கருப்பை பாதிப்பை நீக்கும். தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்க வைத்து கொள்கிறது.
பிரசவ வலி நேரத்தில் ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி அதில் சீரகத் தூள் கலந்து சாப்பிடவும். பிரசவம் எளிதாகும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். வெந்தயம் கால் ஸ்பூன், அரிசி அரை ஸ்பூன், வெள்ளைப் பூண்டு 5 பல் இதனை நன்றாக குழைய வேக வைத்து களி போல செய்து சாப்பிடலாம். இது உடல் சூட்டிற்கும் நல்லது சுகப்பிரசவம் ஏற்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மன அழுத்தத்தை கட்டுப்படுத்த
» மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!
» மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!
» பிரசவம் எளிதாக
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
» மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!
» மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!
» பிரசவம் எளிதாக
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum