இந்தியாவில் ரூ.10,500 கோடி முதலீட்டில் 10 கடைகள் சில்லரை வர்த்தகத்தில் குதிக்கிறது
Page 1 of 1

சுவீடன் நாட்டில் பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் ஜாம்பவானாக திகழும் நிறுவனம், ஐ.கே.இ.ஏ. இந்த நிறுவனம் இந்தியாவில் ஒற்றை பிராண்டு சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்தது.
இந்நிலையில், நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியாவில் ஒற்றை பிராண்டு சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட ஐ.கே.இ.ஏ.வுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இத்தகவலை மத்திய மந்திரி மனீஷ் திவாரி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதன்படி, ஐ.கே.இ.ஏ. நிறுவனம் இந்தியாவில் ரூ.10 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில், அடுத்த 10 ஆண்டுகளில், பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் 10 கடைகளை அமைக்கும். அடுத்தடுத்து மேலும் 15 கடைகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த கடைகளில், சிற்றுண்டி சாலையும், உணவகமும் நடத்த ஐ.கே.இ.ஏ.வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உணவு மற்றும் குளிர்பானங்களை விற்கலாம். ஆனால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை விற்க அனுமதி கிடையாது.
சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட ஐ.கே.இ.ஏ.வுக்கு அன்னிய முதலீட்டு முன்னேற்ற வாரியம் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், பெரிய அளவிலான முதலீடு என்பதால், மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக காத்திருக்க நேரிட்டது. தற்போது, மந்திரிசபையும் ஒப்புதல் அளித்து விட்டது.
இதன்மூலம், ஒற்றை பிராண்டு சில்லரை வர்த்தகத்தில் மிகப்பெரிய முதலீட்டாளர் என்ற பெருமையை ஐ.கே.இ.ஏ. பெறுகிறது. இந்த அனுமதிக்கு ஐ.கே.இ.ஏ. மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சில்லரை வேடங்களில் சரத்குமார்
» சாத்தூரில் கடைகள் அடைப்பு : மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
» நீங்களும் சம்பாதிக்கலாம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சிறுதொழில்கள்
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» சிங்கள பௌத்தர்களைக் காப்பாற்றுதற்கு பொது பல சேனாவும் சிங்கள ராவயும் களம் குதிக்கிறது.... !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum