அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு மூலிகை டீ: மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை
Page 1 of 1

சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு உணவகம் என 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுவதால், அம்மா உணவகங்கள் சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அம்மா உணவகங்களில் ஊறுகாய் அல்லது துவையல் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று அங்கு வரும் பொதுமக்கள் கருதுகின்றனர். அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு அம்மா உணவகங்களை மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்க செய்வார்களா? என்று அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அம்மா உணவகங்களில் மூலிகை டீ விற்பனை செய்வதற்கு மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று பரிசீலனை நடைபெற்றது. இந்த மூலிகை டீ திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.1-க்கு மூலிகை டீ விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அம்மா ஐபிஎல் ஐ அரசியல் ஆக்க முற்படாதீங்கோ , ஆட்சி பறிபோய்விடும். ஜே க்கு சுப்ரமணியசுவாமி.
» மனித உறவுகள்: ஒரு பரிசீலனை
» பாரம்பரியக் கலைகள்: யுனெஸ்கோ பரிசீலனை
» குஜராத் மாநிலத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு
» சுற்றுப்புறசூழலை பாதிக்காத வகையில் மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum