ஐ.நா வில் இன்று அமெரிக்க தீர்மானம் சமர்ப்பிக்கப்படுகின்றது.
Page 1 of 1

இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா முன்வைத்த வரைபு பிரேரணை தொடர்பில் மாற்றங்களை கொண்டுவர நேற்று மாலைவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமா இந்தியா? - இன்று தெரியும்!
» மீண்டும் தீர்மானம் கொண்டுவருவோம்- அமெரிக்கா
» நாட்டில் 250 வர்த்தக விவசாயப் பண்ணைகளை அமைக்க தீர்மானம்.
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: திரையுலகினர் உண்ணாவிரதம்
» 4 கட்சிகள் இணைந்து 'த.தே.கூ'வை பதிவுசெய்ய தீர்மானம் நிறைவேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum