சிவனுக்கு அபிஷேகம்
Page 1 of 1
சிவனுக்கு அபிஷேகம்
அவசியம் தரிசிக்க வேண்டியது விசுவேசப் பெருமாளின் கோவில். மிகச் சிறியது! கருவறையில் நான்கு பக்கங்களிலும் வாசல் உண்டு. மண்டபத்தின் ஒரு பக்கத்தில் வெள்ளிக் கவசம் சாத்திய ஒரு தொட்டி. அதிலே பளிங்கு மாதிரி விசுவேச லிங்கத்தைத் தரிசிக்கலாம்.
கூட்டம் திணறும். ஸ்நானம் செய்துவிட்டு கங்கா தீர்த்தம் கொண்டு வந்து எல்லோரும் அபிஷேகம் செய்து வில்வம் சாத்துவார்கள். சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு வடு தெரியும். அது அர்ச்சுனன் வில்லினால் அடித்த போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அபிஷேகம்
» அனைத்தும் சிவனுக்கு ஐந்து
» அனைத்தும் சிவனுக்கு ஐந்து
» சிவனுக்கு உகந்த ஐந்து வகை சிவராத்திரி விரதங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum