குவைட் மன்னரை விமர்சித்ததற்காக ஐந்து வருட சிறைத் தண்டனை!
Page 1 of 1

குவைட் நாட்டின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான முஸல்லம் அல் - பர்ரக் (Mussallam al-Barrak) கிற்கு ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குவைட் மன்னர் ஷெய்க் ஸபா அல்-அஹமட்- ஸபா(Sheikh Sabah al-Ahmad Al-Sabah) வை இழிவாகப் பேசிய குற்றத்திற்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் ஒக்டோபரில் குவைட் பாராளுமன்றத்திற்கு முன்பாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மக்கள் முன் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் முஸல்லாம் அல்-பராக் ‘நாட்டை ஏகாதிபத்தியத்தின்பால் கொண்டுசெல்வதற்கு மக்கள் மன்னருக்க இடமளிக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார். தங்களது தலைவரைச் சிறைப்படுத்தினால் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவோம் என அவரது ஆதரவாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரான முஸல்லாம் அல்-பராக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கவாதியுமாவார்.
குவைட் அரசுக்கு எதிராகச் செயற்பட்ட, அரசுத் தலைவரை இழிவுபடுத்திய இணையத்தள வலைப்பூக்களை நடாத்தியவர்களும், அரசியலாளர்கள் பலரும் இவ்வாறு ஏற்கனவே சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பதினொரு மாதக் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்தியவனுக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை!
» பரீட்சையில் ஆள்மாறாட்டம்: புதுவை அமைச்சருக்கு சிறைத் தண்டனை
» ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் தொடர்
» தலிபான்களுக்கு பணம் வழங்கிய துருக்கி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! ருத்திரகுமாரனுக்கு என்ன தண்டனை?
» தன்ஷிகாவின் ஒன்றரை வருட பிடிவாதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum