குடும்பத்தை பிரிந்தாரா அசின் மறுக்கிறார் தந்தை
Page 1 of 1

நடிகை அசின் குடும்பத்தை விட்டு பிரிந்து தனி பங்களாவில் தனியாக வசிக்கிறார் என்று வெளியான செய்தியை அவரது தந்தை ஜோசப் தோட்டம்கல் மறுத்துள்ளார். நடிகை அசினுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, அவர் எங்களை விட்டு பிரிந்து தனியாக வசிக்கவும் இல்லை என்று கூறும் ஜோசப் தோட்டம்கல், மும்பையின் லோக்கண்ட்வாலா பகுதியிலும் கிரீன் ஏக்கர்ஸ் பகுதியிலும் எங்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன.
கிரீன் ஏக்கர்ஸில் உள்ள வீட்டை கதைகள் கேட்கவும் மீடியாக்களைச் சந்திக்கவும் பயன்படுத்தி வருகிறார் அசின். அவருடைய பணிக்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் அந்த வீட்டை பயன்படுத்தி வருகிறார், என்றும் கூறியிருக்கிறார். தற்போது நான், என் மனைவி, அசின் ஆகிய மூவரும் ஒற்றுமையாக ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறோம். அதேபோல, சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு அசினுடன் நான் செல்வதாகவும், அதற்கு குந்தி திரையுலகினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூட செய்திகள் வெளியாகின்றன. எல்லா நேரங்களிலும் நான் அசினுடன் செல்வதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே சில இடங்களுக்கு என் மகளுடன் செல்கிறேன் என்று கூறுகிறார் ஜோசப் தோட்டம்கல்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடும்பத்தை காக்கும் குல தெய்வ வழிபாடு
» அங்க கூப்பிட்டாங்க இங்க கூப்பிட்டாங்க அசின் பந்தா – தமிழ் சினிமாவுக்கே தண்ணி காட்டும் அசின்
» மீண்டும் நயன்தாராவுடன் காதலா?மறுக்கிறார் சிம்பு
» வதந்தி - மறுக்கிறார் வரலட்சுமி
» காதல், கல்யாணம் - மறுக்கிறார் பரத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum