ஓடாத படத்தையும் ஓட வைக்கும் சன் பிக்சர்ஸ் வேட்டைக்காரனையும் ஓட வைக்கிறது.
Page 1 of 1

சன் பிக்ஸ்சர்ஸ் இதுவரை வாங்கிய அனைத்துப் படங்களுமே வருமானத்தில் பின்னடைவு காணவில்லை. சன்.டிவி விளம்பரத்தாலும், நிர்வாகத் திறமையாலும், அரசியல் பலத்தாலும் திரையுலகையும் மெல்ல மெல்ல வெற்றி கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில் விஜய் படம் கூட சன் பிக்ஸ்சர்சிற்கு விற்கப்பட வேண்டிய நிலை வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இப்போது வேற்று மொழி வர்த்தகத்தையும் சன் விரிவு படுத்தியுள்ளது. படம் தரமற்ற நிலையில் இருந்தால் சன்னுக்கு விற்பது மரபாக உள்ளமைக்கு ஆதவன் ஓர் எடுத்துக்காட்டாகும். இப்போது வேட்டைக்காரன் சன் நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருப்பது அப்படத்தின் தரம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
விஜய் நடித்துள்ள வேட்டைக்காரன் படத்தின் கேரள மற்றும் கர்நாடக உரிமைகளை மிகப் பெரிய தொகைக்கு விற்று சாதனைப் படைத்துள்ளனர் அதன் உரிமையாளர்களான சன் பிக்ஸர்ஸ்.
இந்தப் படத்துக்கு தரப்பட்ட விலை எவ்வளவு என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ரஜினி படத்துக்குப் பிறகு இந்த மாநிலங்களில் இத்தனை பெரிய தொகை விற்கப்பட்ட ஒரே படம் வேட்டைக்காரன்தான் என்பது மட்டும் உறுதி என்றனர் வேட்டைக்காரன் யூனிட்டார்.
கேரளாவில் மட்டும் 75 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதற்கு முன் அதிக திரையரங்குகளில் வெளியான படம் சிவாஜி மட்டுமே. 120 திரையரங்குகளில் சிவாஜி வெளியானது!
அதற்கு அடுத்து வேட்டைக்காரன்தானாம். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்கள் வெளியாகும் நிலையில், அந்தப் படங்களுடன் போட்டிபோட்டு 75 திரையரங்குகளில் விஜய் யின் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் போக்கிரி கேரளாவில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது நினைவிருக்கலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது
» விஷாலின் ‘வெடி’யை வாங்கியது சன் பிக்சர்ஸ்!
» தமிழர்களின் வயிறுகளை எரிய வைக்கிறது இந்திய அரசு – ராஜேந்தர் ஆவேசம்
» நாடகம் படம்மூலம் 17வது ஆண்டில் பெரிய திரையிலும் அடியெடுத்து வைக்கிறது அபிநயா கிரியேஷன்ஸ்!
» சங்கடத்தில் சன் பிக்சர்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum