மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய தலம்
Page 1 of 1
மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய தலம்
தன்னை நாயகியாகவும், சிவபெருமானை நாயகனாகவும் உருவகப்படுத்தி, மாணிக்கவாசகர் திருவெம்பாவை என்ற அற்புத பாடலை, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் தான் பாடினார். திருவண்ணாமலை மலை மீது மாணிக்க வாசகருக்கு தனிக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum