சூட்டிங்கில் ஓவியா காது டமார்…
Page 1 of 1
சூட்டிங்கில் ஓவியா காது டமார்…
சூட்டிங்கில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியில் நடிகை ஓவியாவின் காது பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
“களவாணி” படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. களவாணி படத்தை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிகின்றனவாம். தற்போது தமிழில் “அகராதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மற்றொரு நாயகியாக மோனிகாவும் நடித்து வருகிறார். ஆனால் மோனிகாவை காட்டிலும் ஓவியாவுக்கு தான் வலுவான கேரக்டர் என்கிறார் படத்தின் இயக்குநர் நாகா வெங்கடேஷ்.
படத்தில் வெடிகுண்டு வெடிப்பது போன்றும், அதிலிருந்து ஓவியா தப்பித்து ஓடுவதை போன்றும் காட்சி ஒன்றை படமாக்கினார் டைரக்டர் நாகா வெங்கடேஷ். அப்போது அந்த வெடி சத்தத்தில் ஓவியாவின் வலது காது பாதிக்கப்பட்டது. தற்போது மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வரும் ஓவியா போன் வந்தால் கூட பேச மிகவும் சிரமப்படுகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஓவியா
» ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் ஓவியா
» ஓவியா மிகவும் விவரமானவராம்...
» அரவான் சூட்டிங்கில் ஸ்டன்ட் கலைஞர் திடீரென மரணம்
» காவலன் சூட்டிங்கில் திக் திக்! அசின் ஓப்பன் டாக்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum