தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேலை செய்யும் பெண்களுக்கு...

Go down

வேலை செய்யும் பெண்களுக்கு... Empty வேலை செய்யும் பெண்களுக்கு...

Post  meenu Mon Jan 21, 2013 2:02 pm

தங்கள் கல்வியறிவால் எந்த செயலையும் திறம்பட முடிக்கும் தன்மை பெண்களுக்கு உண்டு. பெண்கள் தங்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, வேலைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் தங்கள் உடல்நிலையை சரியாக கவனித்துக் கொள்ள நேரம் கிடைப்பதில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் பல வகையாக சத்து குறைபாடுகள் ஏற்பட்டு உடல் பாதிக்கப்படும். சாப்பாடு செய்து அதனை அவசரமாக உண்டு பணிக்கு செல்கின்றனர். சில நேரங்களில் உணவு உட்கொள்ளாமல் பணிக்கு செல்வர்.

பட்டினி, காலந்தவறிய உணவு, அவசரமாக உணவு உட்கொள்வது போன்றவற்றால் பெண்களுக்கு குடலில் புண் உண்டாகிறது.

கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு குறைவான தூக்கம், மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெண்கள் உணவில் கீரைகள், காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக நீர் குடிக்க வேண்டும். முளை கட்டிய பயிறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்வதிலும் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தீயா வேலை செய்யும் குமாரை குடும்பத்தோடு பார்க்கலாம்.
» வீட்டு வேலை செய்யும் ஆண்களுக்கு 'அதில்' ஆர்வம் குறைவு… அதிர்ச்சி ஆய்வு
» விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம் தேவையா?
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum